பிட்காயின் மே 2022 க்குப் பிறகு முதல் முறையாக $ 40,000 ஐ எட்டியது
பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், பல நாடுகளில் சுனாமி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
ரஷ்யா ஆயுதப்படைகளின் அதிகபட்ச அளவை 170,000 படைவீரர்களால் அதிகரிக்கின்றது
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஷாகிப் அல் ஹசன் போட்டியிடுகிறார்
காசாவில் கைதிகள் பரிமாற்றம் !
இஸ்ரேஸ் - ஹமாஸ் போர் நிறுத்தம் நேற்றுக் காலை நடைமுறைக்கு வந்ததினைத் தொடர்ந்து, மாலையில் கைதிகள் பரிமாற்றமும் நடந்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் இன்று காலை அமலுக்கு வருகிறது !
அக்டோபர் 7ம் திகதி தாக்குதல்களுக்குப் பின், காசாவில், நடைபெற்று வரும் பெரும் மோதல்கள், பலகட்டப் பேச்சுவார்த்தைகளின் பின் இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன.