காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்ததாக, காசா ஸ்டிரிப் பகுதியை ஆளும் ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனிதாபிமானத்திற்கான மனிதாபிமானம் காட்டுவதற்கு எங்களுக்குத் தெரியும் : இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர்
பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை மின்சாரம், தண்ணீர், பெட்ரோல் இல்லை. இஸ்ரேலிய பணயக்கைதிகள் வீடு திரும்பும் வரை மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பெட்ரோல் லாரிகள் காசாவிற்குள் நுழையாது என்று இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் - 296 பேர் உயிரிழப்பு
சரணடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் !
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜோர்ஜியா சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார்.
தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உள்பட 19 பேருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நெதர்லாந்து வகுப்பறைகளில் கையடக்க சாதனங்களுக்கு வரும் தடை
நெதர்லாந்து வகுப்பறைகளில் இனி டிஜிட்டல் சாதனங்களின் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
உலகம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை
நீண்ட கால புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசுக்குள் (2.7 ஃபாரன்ஹீட்) வைத்திருக்கும் இலக்கு எட்டாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று காலநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.