free website hit counter

இந்தோனேசியாவுக்கு அருகே நிலநடுக்கம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகள் பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 14) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 98 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், சுனாமித் தாக்கம்  ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவிலானதாகவும் 10 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.கிழக்கு இந்தோனேசியாவின் பல சிறிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கம் காரணமாகச் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: