free website hit counter

நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஒரு ஆடம்பர ஹோட்டல் திட்டத்திற்காக வெலிக்கடை சிறை சேப்பல் வார்டு மற்றும் சிறை தலைமையக கட்டிடத்தை ஒதுக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சுங்க, சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜேசன் வூட், இலங்கையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மறைந்த சுனில் பெரேராவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்குவதற்கான அவசரகால விதிமுறைகளின் பிரகடனம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அவசரகாலச் சட்டங்கள் 81 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் 132 பேர் ஆதரவாகவும், 51 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

தனது வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி தொடர்பான விசாரணைகளுக்காக இன்றைய தினம் (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: