கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக் கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4தமிழ்மீடியாவின் இன்றைய சிறப்புப் பதிவுகள்....
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.
செய்திகள் :
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுதர்ஷினி
இலங்கை தொடர்பில் அமெரிக்கக் காங்கிரஸ் தீர்மானம்; கைவிடுமாறு அமெரிக்காவிடம் இலங்கை வலியுறுத்தல்!
2022ஆம் ஆண்டு ஆரம்பத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இராணுவத் தளபதி
கோவிட்-19 போக்குவரத்து சான்றிதழினை அனுமதித்த ஐரோப்பிய யூனியன் சட்ட வல்லுனர்கள்
சுவிற்சர்லாந்தின் இரு நகரங்கள் உலகின் மிகச் சிறந்த பத்து நகரங்களின் வரிசையில் !
ஊழல் வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆங் சான் சூகி
சினிமா:
லிங்குசாமியின் வியாபாரக் கணக்கு!
பாடும் நிலா பாலுவுக்கு பாடகர் சிக்கில் குருசரணின் இசை அஞ்சலி!
நா.முத்துகுமாரை உயிர்பிக்க முயற்சிக்கும் வசந்தபாலன்!
கே.ஜி.எஃப் ஹீரோவைப்பாராட்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் !
இலங்கை தொடர்பில் அமெரிக்கக் காங்கிரஸ் தீர்மானம்; கைவிடுமாறு அமெரிக்காவிடம் இலங்கை வலியுறுத்தல்!
இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அமெரிக்கா கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுதர்ஷினி
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும், கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஆரம்பத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இராணுவத் தளபதி
2022ஆம் ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவில் இன்று...
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.
செய்திகள்:
தமிழக முதல்வர் - ஆளுநர் சந்திப்பு !
இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்காக சவால்களை எதிர்கொள்வோம்: கோட்டா
கொரோனா தொற்று அபாயம் நீங்கிய பின்னரே கட்டுப்பாடுகளில் தளர்வு: இராணுவத் தளபதி
கூட்டத்தில் திடீரென பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர்! : பிரெஞ்சு மக்கள் அதிர்ச்சி
இத்தாலியின் புதிய இலக்கு செப்டம்பர் இறுதிக்குள் 80% மக்களுக்கு தடுப்பூசி !
கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் அவசரம்! : உலக நாடுகளை மீண்டும் எச்சரிக்கும் அதனோம்!
பைடெனின் முதல் வெளிநாட்டுப் பயணம்! : ஐ.நா செயலாளராக அந்தோனியோ குட்டெரஸ் மீண்டும் பரிந்துரை
சினிமா செய்திகள் :
சினிமா பார்த்தால் மரண தண்டனை !
சித் ஶ்ரீராம் குரலில் "இதுவும் கடந்து போகும்" : காணொளி
நடிகை ராஷி கண்ணாவின் கருணை அழைப்பு!
இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்காக சவால்களை எதிர்கொள்வோம்: கோட்டா
இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.