free website hit counter

இன்று இரவு முதல் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று ஜனவரி 26, 2024 அன்று வர்த்தமானி வெளியிடப்பட்டது.

வர்த்தமானியின் பிரகாரம், 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி காலை 10.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Screenshot-20240126-163412-Drive
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: