free website hit counter

நாடு திறக்கப்படுமா?

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டினை எதிர்வரும் 21ம் திகதி திறப்பதா அல்லது ஊரடங்கை நீடிப்பதா என்பது தொடர்பான இறுதி முடிவு இன்று வெளியாகலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும் விஷேட வைத்தியசங்கத்தினால் இவ் ஊரடங்கினை மேலும் நீடிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இன்னமும் ஆபத்தான சிவப்பு வலையத்தினுள்ளேயே இருப்பதாகவும் இது பச்சை வலையத்திற்கு மாறும் வரை ஊரடங்கை நீடிக்கவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

வின்சம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: