free website hit counter

பாண் உற்பத்தி - புதிய உத்தரவு வெளியிடப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது, இது பேக்கரி தொடர்பான தயாரிப்பான பாணின் சரியான எடை மற்றும் விலையை விற்பனையாளர்கள் காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.
நுகர்வோரின் பாதுகாப்பு கருதி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியின் பிரகாரம், பாண் தயாரிப்பு, பொதியிடல், சேமிப்பு மற்றும் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்கள், விற்பனைக்காகக் காட்டப்படும் பாணின் எடை குறிப்பிட்ட எடையைக் கொண்டிருப்பதை உறுதிசெய்து, அதன் எடையை தெளிவாகக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு பாணின் நிலையான எடை 450 கிராம் மற்றும் அரை பாணின் நிலையான எடை 225 கிராம்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: