free website hit counter

2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை: வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் அடுத்த வருடம் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இலிருந்து பெறலாம்.

மேலும், முடிவுகளைப் பெறுவதற்கு மாணவர்கள் தங்களின் சரியான தேர்வு எண்களை உள்ளிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு:

2024.02.01 Tamil Cutoff by dmonlinelk

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: