free website hit counter

TIN பதிவின் பின் கட்டாயம் அனைவரும் வரி செலுத்த வேண்டுமா?

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வரி அடையாள எண் (TIN) 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வருடாந்திர வரி விலக்கு வரம்பான ரூ 1.2 மில்லியனைத் தாண்டும் வரை வருமான வரிக்கு தானாக ஒருவரைப் பொறுப்பாக்காது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இருப்பினும் பிப்ரவரி முதல், நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, கட்டிடத் திட்ட அனுமதிகளைக் கோரும்போது, மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்யும்போது, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது அல்லது நிலத்தின் உரிமையைப் பதிவுசெய்யும்போது TINஐச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று PMD தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula