free website hit counter

2023 இல் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 14.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி வங்கி (ED) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதியில் இலங்கை மொத்தமாக 14.99 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாகவும், இது 2021 ஆண்டு ஈட்டியதை விட 3.08 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம் எனவும் EDB வெளிப்படுத்தியுள்ளது.

அறிக்கையின்படி, 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு USD 3,080.9 மில்லியன் ஆகும், இது 2022 இல் தொடர்புடைய காலகட்டத்தை விட 63.1% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் ஒட்டுமொத்த சரக்கு ஏற்றுமதி 2022 இல் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.54% குறைந்துள்ளது.

முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Export Performance 2023 by Adaderana Online

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: