SLPP தேசிய அமைப்பாளராக நாமல் தெரிவு செய்யப்பட்டுள்ளார் இலங்கை Previous Article சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்கள்: கல்வி அமைச்சகத்தின் புதிய நடவடிக்கை Next Article புதிய தேசிய குறைந்தபட்ச மாதாந்திர மற்றும் தினசரி சம்பளம் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னர் அவரது மாமாவும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். Previous Article சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்கள்: கல்வி அமைச்சகத்தின் புதிய நடவடிக்கை Next Article புதிய தேசிய குறைந்தபட்ச மாதாந்திர மற்றும் தினசரி சம்பளம்