உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.
உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயத்திற்கான வரி கிலோவுக்கு 20 ரூபாவினாலும் அதிகரிக்கும்.