free website hit counter

பரீட்சைகளை நடாத்துவதற்கான திகதி வெளியீடு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையினை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையினை 2022 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையினை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: