free website hit counter

தங்க மகனுக்கு கோடிகளில் பரிசு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒளிம்பிக் போட்டியில் பதக்கங்களை பெற்ற வீரர்களுக்கான பரிசு தொகையை அறிவித்துள்ளது.

தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித்த திலான் கொடிதுவக்கு ஆகிய இரு வீரர்களுக்குமே இந்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையே ஹேரத் தங்கத்தினையும் கொடித்துவக்கு வெண்கல பதக்கத்தினையும் ஈட்டி எறியும் போட்டியில் வென்றெடுத்தனர்.

வெளிவந்த தகவலின்படி, தங்கம் வென்ற ஹேரதிற்கு 50 மில்லியன் ரூபாவும் வெண்கலம் வென்ற கொடிதுவக்குவிற்கு 20 மில்லியன் ரூபாவும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-வின்சம் -

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: