கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையில் குறித்த ஆணைக்குழு அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
*காமினி மாரப்பன - ஜனாதிபதி சட்டத்தரணி (ஆணைக்குழு தலைவர்) *எஸ்.ஆர். ஆட்டிகல - திறைசேரியின் செயலாளர் *கலாநிதி பிரியத் பந்து விக்ரம - நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் *சாலிய விக்ரமசூரிய - இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் *குஷான் கொடிதுவக்கு - ஓரல் கோப்பரேஷன், தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் *ஜெராட் ஒன்டச்சி - மேக்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ், முகாமைத்துவ பணிப்பாளர் *ரொஹான் டி சில்வா - மெக்லெரன்ஸ் குழுவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்