free website hit counter

ரிஷாட் பதியுதீனுக்கு செப்டம்பர் 17 வரை சிறை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறுமி ஹிசானியின் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக பெயரிடப்பட்ட ரிசாத் பதியுதீன்

இன்று நீதிமன்றம்த்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரையும் அவரது மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்டோரை எதிர்வரும் செப்டம்பர் 17 வரை விளக்கமறியலில் வைக்குமாரு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ரிஷாட் பதியுதீனுடைய மைத்துனர் மற்றும் சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: