free website hit counter

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று மாலை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், “கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடைமுறையிலிருக்கும் முழு நேர ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிய வருகிறது.

கேரள மார்சிஸ்ட் கம்யூணிஸ்ட் கட்சியின் சார்பில், பினராயி விஜயன் தலைமையில் நேற்று பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையின் சிறப்பம்சங்கள் இதோ:

"நெருக்கடி மிகுந்த இந்தக் கொரோனா காலகட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை கோரிக்கையை குடியரசு தலைவர் பரிசீலிக்க வேண்டும்” என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு குடியரசு தலைவருக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவலை அடுத்து கொரோனா நோயாளிகளை தாக்கும் Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பரவுதாக தெரிவிக்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தை புரட்டிப்போட்ட 'டவ்தே' புயல் ஏற்படுத்திய சேதங்களை பிரதமர் மோடி வானுர்தியில் சென்று பார்வையிட்டார். மேலும் உடனடி நிவாரணமாக ரூ.1,000 கோடியை அறிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …