இந்த வாரத்தின் சில மாலைகளில் ஐரோப்பாவில் ஆங்காங்கே தெரிந்த வண்ண முகில் கூட்டங்கள் கண்டு மக்கள் ஆச்சரியமும், பரவசமும், அடைந்தார்கள்.
இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் வெடித்தது
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து இத்தாலியில் பேரணி
இந்த மாத தொடக்கத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரி இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் தெரிந்த பார்சுவ சந்திர கிரகணம்.
சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு - 2023
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.சுவிற்சர் லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர;வு 29 ஆவது பொதுத்தேரர்வாக நாடுதழுவிய வகையில் 58 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிற்சர்லாந்தின் UBS வங்கி, போட்டியாளரான Credit Suisse வங்கியை வாங்கியது !
சுவிற்சர்லாந்தின் முக்கிய வங்கியான UBS, கடந்தநாட்களில் பெரும் நிதிநெருக்கடிக்குள்ளான போட்டியாளரும், 2வது நிலையிலிருந்து பெரு வங்கியான Credit Suisse ஐ மூன்று பில்லியன் பிராங்குகளுக்கு வாங்கிக் கொண்டது.
சுவிற்சர்லாந்து புகையிரதசேவை 175 ஆண்டுகளை நிறைவு செய்தது !
சுவிற்சர்லாந்தில் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் புகையிரதசேவை, தனது 175 வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது.