சுவிற்சர்லாந்து ஒரு மலைகள் சூழ்ந்த நாடு. வருடத்தின் எல்லா நாட்களிலும் நீர்வளம் நிறைந்திருக்கும் தேசம். ஆனாலும் நீராண்மை விடயத்தில் இந்நாடும், நாட்டு மக்களும் கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுக்குரியது.
இது பறவைகளின் ரீமிக்ஸ் கானம் : பறவைகளுக்கு வழிகாட்ட வந்த இசைக்கலைஞர்கள்
மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பறவைகளின் ஒலிகளை மையமாக வைத்து ரீமிக்ஸ் செய்து ஆல்பமாக வெளியிட்டுள்ளார்கள்.
இயற்கையில் எவ்வாறு உயிரியல் வெளிச்சம் தொழிற்படுகின்றது?
இயற்கையில் மின்மினிப் பூச்சி மட்டுமன்றி பல அபூர்வ சமுத்திர உயிரினங்களும், தகவல் பரிமாற்றம், இரையைக் கண்டுபிடித்தல், தம்மை இன்னொரு உயிரினத்திடம் இருந்து பாதுகாக்க மறைத்துக் கொள்ளுதல், இனப்பெருக்கத்துக்கான ஜோடியைக் கவருதல், போன்ற பல்வேறு காரணங்களுக்காக தமது உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன.
தமிழகத்தின் இழந்தைகரையில் 6-ஆம் நூற்றாண்டு தங்க நாணயம்!
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான திருப்புவனம் அருகே இருக்கும் கீழடி கிராமத்தில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் ஆறாம் கட்டமாக நடந்து வருகின்றன.