டென்மார்க்கில் 20 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பெரிய மணல் கோட்டை கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
பத்து வருடங்கள் வீட்டுக்குள் காதலியை மறைத்து வைத்த காதலன் !
காதல் பற்றிய பல அவதூறான செய்திகள் குற்றச்செய்திகளை அதிகமாகக் கையாளும் ஊடகங்களில் நிறைந்து கிடக்கும். ஆனால், காதலுக்கு எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் முட்டாள்களைப் பற்றிய செய்திகள் அபூர்வம்.
பெருங்கடல் அழியும் அழகு?! : சிந்தனையைத் தூண்டும் குறும்படம்
பல நுகர்வோர் கலாச்சார மக்களால் தொடர்ந்து சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுவருவதில் பெரும் பங்கு வகிக்கிறது பிளாஸ்டிக் கழிவுகள்.
2021 ஆம் ஆண்டின் அரிதான சந்திர கிரகணம் இன்று : இந்தியாவில் எங்கு காணலாம்?
2021 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் சந்திர கிரகண நிகழ்வாக இன்று நிகழப்போகும் சந்திர கிரணம் இருக்க போகிறது எனலாம்.