4தமிழ்மீடியாவின் 'அணுக்கரு' பற்றிய புதிய அறிவியல் தொடரின் முதல் 2 பாகங்களிலும் பண்டைய அறிஞர்களின் அணுக்கரு பற்றிய பார்வை மற்றும் நவீன அறிவியலில் அணுக்கரு பற்றிய அறிவு செலுத்தும் தாக்கம் தொடர்பில் பார்த்தோம்.
அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம்! : பாகம் 2
கடந்த தொடரில் பண்டைய கிரேக்க விஞ்ஞானிகளது அணுக்கரு தொடர்பான முதலாவது விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டம் என்னவென்பது குறித்துப் பார்த்தோம்.
'அணுக்கரு' - நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் - 4தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர்
பௌதிக இயற்கையின் அடிப்படைக் கூறான அணுவைப் பற்றியும், அதன் உள்ளே இருக்கும் உலகம் குறித்தும் நவீன மனிதனது அறிவியல் தெளிவு என்னவென்பதை பௌதிகவியல் விதிகள், மற்றும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாகவே எனக்குள்ளே இருந்து வருகிறது.
எமது பூமியின் முகவரி என்ன? (இன்றைய Quora துணுக்கு!)
பிரபஞ்சத்தில் அறிவார்ந்த உயிரினங்களான மனிதர்களாகிய நாம் வாழும் ஒரேயொரு அறியப் பட்ட கிரகமாக இதுவரை விளங்கி வரும் நமது பூமிக்கு முகவரி உண்டா? அவ்வாறு இருப்பின் எவ்வாறு அந்த முகவரியை நாம் ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம்? இது தொடர்பான சுவாரஷியமான தகவல் கீழே :
தலைசிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80வது பிறந்தநாள்
அண்டவியல், காலப்பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதனை ப்படைத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80வது பிறந்தநாள் இன்று.
விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது JWST தொலைக் காட்டி!
நேற்று கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி மாலை தென்னமெரிக்காவின் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான அடுத்த தலைமுறைக்கான தொலைக் காட்டியான ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக் காட்டி (JWST) வெற்றிகரமாக ஏரியான் 5 ராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு ஏவப் பட்டது.
மாசுபாட்டை குறைக்கும் பசுமை பட்டாசு என்றால் என்ன?
காலநிலை மாற்றம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு குரல்கள் அங்காங்கே ஒலித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பட்டாசு இல்லாத தீபாவளி பண்டிகை என்பது கடினம்.