கரும் சக்தியானது பிரபஞ்சத்தை விரிவடையச் செய்வதல்ல என்பதுடன் அது பிரபஞ்ச விரிவாக்க வேகத்தை அதிகரிக்கச் (accelerating) செய்கின்ற சக்தி என்பதைப் புரிந்து கொள்வோம்.
திருவாதிரை (Betelgeuse) நட்சத்திரம் ஏன் ஒளி மழுங்கி வருகின்றது? : ஒரு பார்வை!
வானியல் கல்வியிலும், இந்து மத, சைவ மத நம்பிக்கைகளிலும் மிக முக்கியமான ஒரு நட்சத்திரம் திருவாதிரை! (Betelgeuse).
எமது பிரபஞ்சம் விரிவடைகின்றது என்பதன் அர்த்தம் யாது?
எமது பிரபஞ்சம் விரிவடைகின்றதா? அப்படியெனில் பிரபஞ்சத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் எம் கண்களை வந்தடைய வேண்டும் எனில் ஒளியின் வேகத்தில் அல்லது அதை விடக் குறைவான வேகத்திலா விரிவடகின்றது?
சூரியன் மாறுபடா வீதத்தில் திணிவை சக்தியாக மாற்றி வருகின்றது எனில் அதன் ஈர்ப்பில் குறைவு ஏற்படுமா?
எமது சூரியன் ஆனது ஒரு செக்கனுக்கு 4.3 மில்லியன் மெட்ரிக் டன் அளவு சக்தியை ஒளியாக வெளியிட்டு வருகின்றது.
பால்வெளி அண்டத்தின் மத்தியில் என்ன உள்ளது?
எமது சூரிய குடும்பம் அமைந்திருக்கும் பால்வெளி அண்டத்தின் சூரிய குடும்பம் Galaxy) மையம் சூரியன் என்பதோ அல்லது மையத்தில் வேறு ஏதும் நட்சத்திரம் உள்ளது என்பதோ தவறான புரிதல் ஆகும்.
ஆய்வுகூடத்தில் எம்மால் உருவாக்க முடியவில்லை எனில் இயற்கையில் தானாக உயிரி எவ்வாறு தோன்றியது?
ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகளால் இதுவரை வெற்றிகரமாக ஒரு உயிரினத்தை உருவாக்க முடியவில்லை எனில் அது இயற்கையில் தானாக சந்தர்ப்ப வசத்தால் தோன்றியதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்பது அறிவு பூர்வமான கேள்வியாக இருக்கலாம்.
பிக்பேங்கிற்கு முன்பு பிரபஞ்சத்திலுள்ள அனைத்துத் திணிவும் எப்படி ஒரு புள்ளி அளவுக்குள் இருந்தன?
முதலில் பிக்பேங் என்பது ஒரு வெடிப்பு என்பதோ அல்லது ஒரு சிறு புள்ளிக்குள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்து அங்கிருந்து எல்லாம் ஒரு வேதியியல் வினையில் தொடங்கின என்பதோ பிழையான புரிந்துணர்வு ஆகும்.