free website hit counter

வெளிநாட்டு சொகுசுக் காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரைக் கண்டித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றனம். மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய்.

கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் லோகேஷ் கனகராஜ். அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றியால் தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படமே 'வலிமை'.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜூன் 19 சென்னையிலிருந்து தோகா வழியாக அமெரிக்கா சென்றார். முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமெரிக்காவின் ராசெஸ்டர் மாயோ மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ‘அழகிய கண்ணே’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

டிஜிட்டல் உலகில் இது புது முயற்சி. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு இசைக்கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தார். தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந், கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா பெருந் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் செல்லவில்லை.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், விளம்பரப்பட இயக்குநர் ஜெயேந்திரா இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தினை உருவாக்கியுள்ளார்கள்.

கதாநாயகன் கதையையும் கதாபாத்திரத்தையும் தோளில் தாங்கி, கடும் உழைப்பைக் கொடுக்கும் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கரகோஷத்தைப் பெரும்போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. படத்தை எடுத்த இயக்குநரோ இன்னும் கர்வம் கொள்வார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் 2018-இல் வெளியான படம் ‘கேஜிஎஃப்:

விஜய் நடிக்க வேண்டும் என்று அவருக்காக சீமான் உருவாக்கிய ஒரு புரட்சி இளைஞனின் கதையே ‘பகலவன்’. சீமானின் தீவிர அரசியல் ஈடுபாட்டைப் பார்த்த விஜய், அந்தப் படத்தில் நடித்தால் தனது சினிமா வாழ்க்கைக்கு சிக்கல் விளையும் என்று கருதி அதிலிருந்து வெளியேறினார்.

மற்ற கட்டுரைகள் …