free website hit counter

சிவாஜி வீட்டின் மருமகள் மீண்டும் நடிக்க வந்தார்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'.

இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகள் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், இதற்குமுன்பு பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்தார்.

கடந்த 2018-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம் குமாரின் மகனான சிவாஜி தேவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அத்வத் என்ற மகன் பிறந்துள்ளார். தற்போது திருமணத்திற்குப் பிறகு , 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருப்பதாகக் கூறுகிறார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: