free website hit counter

ஜேர்மனியின் புதிய பிரதமராக ஒலாப் ஸ்கோல்ஸ் பதவியேற்பு!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜேர்மனியின் பிரதமராக சுமார் 16 ஆண்டுகள் பதவி வகித்த செல்வாக்கு மிக்க தலைவரான ஏஞ்சலா மேர்கெல் இன் பதவிக் காலம் முடிந்து நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ஜேர்மனியின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னால் துணைப் பிரதமருமான ஒலாப் ஸ்கோல்ஸ் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப் பட்டார்.

63 வயதாகும் ஒலாப் ஸ்கோல்ஸ் புதன்கிழமை ஜேர்மனியின் புதிய பிரதமராக பாராளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: