free website hit counter

க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான நிகழ்நிலை விண்ணப்பம் கோரல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒன்லைனில் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக https://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: