free website hit counter

காலி முகத்திடலில் பிக்குவின் சடலம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று (ஒக்டோபர் 10) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் 35-40 வயதுடைய ஆண் ஒருவருடையது என அனுமானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் காணப்பட்டார், அதே நேரத்தில் பொலிசார் மெரூன் நிற அங்கி ஒன்றையும் அருகிலேயே மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் பிக்குவாக இருக்கலாம் என கருதப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: