'தி பேமிலி மேன் 2' என்கிற இந்திய இணையத் தொடரின் முன்னோட்டத்தில் ஈழப் பெண் போராளியொருவரை தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் ஒருவராக சித்தரிக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இன்று ஆக்ஸிஜன் வங்கி காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. காற்று இல்லாமல் மனிதன் இறப்பது இயற்கையின் மிகப்பெரிய கொடுமை” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.