free website hit counter

அமெரிக்க இலங்கை உறவுகள் வலுப்பெறும் : அமெரிக்கத் தூதுவர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா அவர்களுக்கும், அமெரிக்கத் தூதுவர் ஜூலி  ஜே சங் அவர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு இன்று (அக்டோபர் 1) காலை நடந்துள்ளது.  

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது,  புதிய ஆட்சிக்கு தனது  வாழ்த்துகளைத் தெரிவித்த ஜூலி  சங், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: