free website hit counter

தொலைபேசிமூலம் லொஹான் ரத்தவத்தவை பதவி விலகுமாறு பிரதமர் உத்தரவு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அநுராதபுர சிறைச்சாலையில் கைதிகளை கைத்துப்பாக்கியின் மூலம் அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்த.

இதனைதொடர்ந்து இவரை பதவி விலகுமாறு சற்று முன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலியில் இருந்து தொலைபேசிமூலம் லொஹான் ரத்தவத்தவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஜானாதிபதிக்கும் தொலைபேசி மூலம் இவரை பதவி விலக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: