free website hit counter

71 ஆண்டுகால சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
71 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
பிரபாத் ஜெயசூர்யா ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி மிக குறைவான போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, காலியில் நடைபெற்று வரும் அயர்லாந்து உடனனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்கை அவுட் செய்து தனது 50வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி 71 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

ஜெயசூர்யா தனது ஏழாவது டெஸ்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றினார், குறைந்த போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைனிடமிருந்து பறித்தார்.

இலங்கையின் ஒட்டுமொத்த பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கடடை பெற்றவர் என்ற சாதனையையும் பிரபாத் ஜெயசூர்யா தன வசமாக்கினார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: