free website hit counter

கோக் ஸ்டியோ தமிழ் வெளியிட்டிருக்கும் புதிய பாடல் ஒன்றை: இயற்கையினுடான மனிதனின் பிணைப்பை கொண்டாடும் மேஜிக் விழாவை 'எல்லாம் சகவாசி" எனும் பொருள்படும் வரிகளில் அறிவு மற்றும் கதீஜா ரஸ்மான் குரல்களில் கேட்டு மகிழும் படி செய்துள்ளார்கள்.

சூப்பர் சிங்கர் போட்டியில் கதைபேசி கிட்டார் இசைத்தபடி பாடி அசத்தி ட்ரெண்டிங் ஆகி வருகிறார் சந்திரன் எனும் போட்டியாளர்.

வாரிசு திரைப்படத்தின் அடுத்த பாடல் சற்றுமுன் வெளியாகி பிரபலமாகிவருகிறது. இப்பாடலை சிம்பு பாடியிருப்பது குறிப்பிடதக்கது.

அண்மைகாலத்தில் யூடியூப்பில் புதிய இசையப்பாளர்களின் திரைப்பட பாடல்களும் ஆல்பம் சில பாடல்களும் பிரபலமாகிவருகிறது. அதில் சில:

இலங்கையிலிருந்து உலகம் முழுவதும் 'மெனிகே மஹே கீதே' எனும் பாடல் பிரபலமானதை அடுத்து தற்போது " ஐயோ சாமி நீ எனக்கு வேணா.." என தொடங்கும் சோகப்பாடல் ஒன்று பிரபலமாகிவருகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: