அண்மையில் அயோத்தி நகரில் பிரம்மாண்ட இராமர் கோயில் திறப்பு விழா இடம்பெற்றது.
வைரலாகும் நீல நிலவே!
சாம் cs இசையில் வெளியான இந்த மலையாளப்பாடல் தற்போது பிரபலமாகிவருகிறது.
மருமகளும் மருமகனும் பாடும் இலங்கைப்பாடல்
Sahi siva எனும் இலங்கைக் கலைஞரின் அம்மம்மா எனும் பாடல் அண்மையில் வெளியாகி பிரபலமாகிவருகிறது.
இலங்கை பைலா பாணியில் பவித்ரா!
இலங்கை பைலா பாடல்கள் இன்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் கேட்டால் பரவசமடைவர். இப்போது பேருந்துகளில்தான் அதிகமாக பைலா பாடல்களை கேட்கமுடிகிறது.
என் ரோஜா நீயா! : பிரபலமாகும் குஷி பட பாடல்
விஜய் தேவரகொண்டா | சமந்தா ரூத் பிரபு இணைந்து நடிக்கும் குஷி திரைப்பட பாடல் தற்போது பிரபலமாகிவருகிறது.
ராசாக்கண்ணுவின் உருகல் : பாடல் காணொளி
தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் பாடலாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் பாடிய பாடல் மாறியுள்ளது. அதுவும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்பாடலை உருகும் குரலில் பாடியுள்ளதால் அனைவரையும் கவர்ந்துவருகிறது.
வந்தது "அக நக" பாடல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் பாகம் 2 இன் முதல் சிங்கிள் பாடலான "அக நக" பாடல் சற்று முன் வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சக்திஶ்ரீ கோபால் பாடியிருக்கும் இந்தப்பாடலின் சிறு பகுதி ஏற்கனவே முதல் பாகத்தின் காட்சியில் இடம்பெற்றது முதல் பிரபலமாகிவந்தது. தற்போது ஏ.ஆர்.ஆர் இசையில் முழுப்பாடலும் வெளியாகி ட்ரண்டிங் ஆகியுள்ளது குறிப்பிடதக்கது.