உலகளவில் கடந்த சில வருடங்களாக சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியால் அரசாங்கங்கள் புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப் பட்டன.
டிரம்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டு இடைநிறுத்தம்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"சீன வைரஸ்' கருத்து குறித்து நான் சரியாக இருந்தேன்' : டிரம்ப்
கொரோனா வைரஸ் தொடர்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்; சீனாவில்தான் முதன்முதலில் இவ் வைரஸ் கண்டறியப்பட்டதாக தான் முன்பு கூறிய கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துருப்புக்களின் விலகலுக்குப் பின் ஆப்கானில் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
20 வருடங்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் தற்போது படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.
மாலியை பட்டியலில் இருந்து நீக்கிய ஆப்பிரிக்க யூனியன்
கடந்த 9 மாதங்களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 2 ஆவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.
பெரு நாட்டில் கோவிட் மரணங்களின் விகிதம் மூன்று மடங்காக அதிகரிப்பு
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, பெரு நாட்டில் அதன் கோவிட் இறப்பு எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி அறிவித்துள்ளது.
மலேசியாவில் முழு ஊரடங்கு! : பிரேசிலில் பொல்சொனாரோவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 8000 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து அங்கு ஜூன் 1 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.