பொலன்னறுவை பகுதியில் உள்ள பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான அரிசியை அரசாங்கம் நேற்று கைப்பற்றியது.
பெண்களிடம் கர்ப்பம் தரிப்பதை பிற்போடுமாறு வேண்டுகோள்
தற்போது இலங்கையில் கொரோனா, டெல்டா திரிபு தொற்று மிகவும் வேகமாக பரவுவதாலும் இதனால் மோசமான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதனாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்கும்போது நிபந்தனைகளை இலங்கை ஏற்காது - பசில் ராஜபக்ச
அமைச்சர் பசில் ராஜபக்ச ஜூலை மாதம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.
கப்ராலுக்கு பதில் யோசித்த
அஜித் நிவாட் கப்ராலுடைய தேசியப்பட்டியலுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக யோசித்த ராஜபக்ஷவை நியமிக்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் அறியகிடைக்கின்றது.
தெற்கில் சிறியளவு நிலநடுக்கம்
இலங்கையில் தெற்கில் அமைந்துள்ள லுங்கமவிஹாரே எனும் பகுதியில் இந்த நிலநடுக்க உணரப்பட்டுள்ளது.
மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம கோவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழுவிலிருந்து விலகினார்
தொற்று நோய்கள் மருத்துவமனையின் (IDH) மூத்த ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம கோவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழுவிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
வெலிக்கடை சிறையில் ஆடம்பர ஹோட்டல்
நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஒரு ஆடம்பர ஹோட்டல் திட்டத்திற்காக வெலிக்கடை சிறை சேப்பல் வார்டு மற்றும் சிறை தலைமையக கட்டிடத்தை ஒதுக்கியுள்ளது.