அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் கிறீன் கார்ட் திட்டத்திற்காக
இலங்கையில் தொடரும் கனமழையால் வெள்ளம் : மக்கள் பாதிப்பு
இலங்கையில் பரவலாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால் 48 மணித்தியாலங்களுக்குள் எரிவாயுவின் விலை குறைக்கப்படும்-வஜிர அபேவர்தன
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால்
பண்டாரவெல குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கொரோனா தொற்று!
5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததையடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயானா கமகே தெரிவித்துள்ளார். மனுதாரர், தான் அரசாங்கத்தின் உறுப்பினர் அல்ல, ஆனால் SJB கட்சியின் அரசியலமைப்பின்படி சுதந்திரமாகவும் தனது மனசாட்சிக்கு இணங்கவும் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறினார்.
SJB பொதுச் செயலாளர், அதன் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பிரதிவாதிகளாக டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். SJB யில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கான முடிவு, SJB இன் அரசியலமைப்பை மீறும் வகையில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கவும் மனுதாரர் கோரியுள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்தது - விசேட வைத்திய நிபுணர்
இலங்கையில் உபயோகிக்கப்படுகின்ற கோவிட் தடுப்பூசிகளில்
பரீட்சைகளை நடாத்துவதற்கான திகதி வெளியீடு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.