free website hit counter

வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டது - ஜனாதிபதி வெளியிட்ட புதிய வர்த்தமானி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் வாகன இறக்குமதி மீதான தடையை தளர்த்தும் புதிய அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முழு வர்த்தமானி: http://www.imexport.gov.lk/images/pdf/gazette/english/Gazette_No_2421-44.pdf

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula