free website hit counter

டிசம்பர் 2023 இல் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 23.2% அதிகரித்துள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
டிசம்பர் 2023 இல் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 23.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 நவம்பரில் 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

"இது சுமார் USD 1.4 பில்லியன் சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியை உள்ளடக்கியது. இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என்று CBSL தெரிவித்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: