தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் டிசம்பர் 2023 இல் 4.2% ஆக அதிகரித்துள்ளது.
உணவுப் பணவீக்கம் நவம்பரில் பதிவாகிய -2.2% உடன் ஒப்பிடும் போது 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், உணவு அல்லாத பணவீக்கம் நவம்பரில் பதிவான 7.1% உடன் ஒப்பிடுகையில், 2023 டிசம்பரில் 6.3% ஆகக் குறைந்துள்ளது.
முழு அறிக்கை:
http://www.statistics.gov.lk/WebReleases/NCPI_December_2023