free website hit counter

SLPP யின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணிலும் ஒருவர்: நாமல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தமது கட்சியின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர் என நேற்று தெரிவித்திருந்தார்.
நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், "ஜனாதிபதி ரணில் எப்படியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் பதவியேற்றப்பட்டார். ஏற்கனவே அவர் எங்களுடன் உள்ளார். அவர் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக பொதுஜன பெரமுனவால் ஏற்றுக்கொள்ளப்படலாம்." என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: