லிட்ரோ உள்நாட்டு எல்பி எரிவாயு மீதான மார்ச் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என Litro Gas Lanka அறிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிபொருள் விலையில் திருத்தங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எரிபொருட்களின் விலையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.