free website hit counter

ஹரின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார், பவித்ரா நீர்ப்பாசன அமைச்சராக பதவியேற்றார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இரண்டு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக கடமையாற்றும் ஹரீன் பெர்னாண்டோ விளையாட்டுத்துறை அமைச்சராகவும், தற்போது வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நீர்ப்பாசன அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் விளையாட்டு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: