இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Ceypetco எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.21 குறைக்கப்பட்டு ரூ. 311 ஆக உள்ளது
ஆட்டோ டீசல் ரூ.24 குறைந்து ரூ.283 ஆக உள்ளது
சுப்பர் டீசல் ரூ.33 குறைக்கப்பட்டு ரூ.319 ஆக உள்ளது
மண்ணெண்ணெய் ரூ.19 குறைந்து ரூ.183 ஆக உள்ளது