மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்வது அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டது.
மின்சாரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் அத்தியாவசிய சேவைகள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode