free website hit counter

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்கும்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நேற்று இடம்பெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: