free website hit counter

ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இலங்கையைச் சேர்ந்த சண்டிக ஹதுருசிங்க, பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்பார் என்ற ஊகங்களுக்கு மத்தியில், நியூ சவுத் வேல்ஸின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக நியூ ஏஜ் ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை வருடத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை மற்றும் சிறந்த நடுவர்களுக்கான விருது வழங்கும் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …