டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு விளையாட்டு Previous Article இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி பெற ஜனாதிபதி வாழ்த்து Next Article சாமரி அத்தபத்துவிற்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணியை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்தது. இந்த அணிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஒப்புதல் அளித்துள்ளார். மே 14, 2024 அன்று உலகக் கோப்பைக்கு அணி புறப்படும். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் 29 வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். அணி 1) வனிந்து ஹசரங்க – கேப்டன் 2) சரித் அசலங்கா - துணை கேப்டன் 3) குசல் மெண்டிஸ் 4) பாத்தும் நிஸ்ஸங்க 5) கமிந்து மெண்டிஸ் 6) சதீர சமரவிக்ரம 7) ஏஞ்சலோ மேத்யூஸ் 8) தசுன் ஷனக 9) தனஞ்சய டி சில்வா 10) மகேஷ் தீக்ஷனா 11) துனித் வெல்லலகே 12) துஷ்மந்த சமீர 13) நுவான் துஷார 14) மதீஷ பத்திரன 15) தில்ஷான் மதுஷங்க பயண இருப்புக்கள் 1. அசித்த பெர்னாண்டோ 2. விஜயகாந்த் வியாஸ்காந்த் 3. பானுகா ராஜபக்ச 4. ஜனித் லியனகே Previous Article இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி பெற ஜனாதிபதி வாழ்த்து Next Article சாமரி அத்தபத்துவிற்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து