free website hit counter

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்புற் உள்ளாட்சித் தேர்தல்களில், பாஜக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியிலும், மாநிலங்கள் தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, ராஜபாதை வழியாக இடம்பெற்ற அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகளும், படையணிகளும் அணிவகுத்துச் சென்றன.

மற்ற கட்டுரைகள் …