சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை 2022ஆம் ஆண்டு ஜனவரி
பிபின் ராவத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவியின்
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!
கொரோனா பரிசோதனை கட்டணத்தை மீண்டும் குறைத்து
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு - ரூ.50,000 நிவாரணம்!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அரசின் நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை தகர்க்கிறது!
பாஜக மத்திய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்து, சிறுமைப்படுத்தி
மூடப்படும் சென்னை உயர் நீதிமன்றம்!
டிசம்பர் 4ஆம் திகதி இரவு 8 மணி முதல் டிசம்பர் 5ஆம் திகதி இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபருக்கு 60,000 ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிப்பு!
நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக